TVS Jupiter 110 Review ஸ்கூட்டர் வாங்க நல்ல நேரம் வந்துடுச்சு! | Giri Mani

2025-01-01 1,709

TVS Jupiter 110 Review by Giri Kumar. டிவிஎஸ் நிறுவனம் தனது ஜூபிடர் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது. 110 சிசி கொண்ட இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன? அப்டேட் செய்யப்பட்ட பிறகு ஸ்கூட்டர் பார்க்க எப்படி இருக்கிறது? இதன் ஃபெர்பார்மென்ஸ் எப்படி இருக்கிறது என்ற விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

#tvsjupiter #tvsscooter #jupiter110 #scooter #DrivesparkTamil

~PR.156~ED.156~CA.25~##~

Videos similaires